மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் ஆண்டனி.. தற்போதைய நிலை என்ன
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அதன்பின் ஹீரோவாக களமிறங்கியவர் விஜய் ஆண்டனி.
இவர் தற்போது இயக்குனராகவும் மாறிவிட்டார். ஆம், தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்தை விஜய் ஆண்டனி தான் இயக்கி, நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் படுகாயமடைந்துள்ள விஜய் ஆண்டனி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சை முடிந்து அவர் நல்லபடியாக வீடு திரும்புவார் என ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
