தளபதி 65 படத்தின் பூஜைக்கு செம ஸ்மாட்டாக வந்த தனபதி விஜய்- தளபதி செம லுக்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது பட இயக்குனரை நிறைய கதை தேர்வுக்கு பிறகு இயக்குனரை முடிவு செய்தார்.
நெல்சன் திலீப் தான் விஜய்யின் 65வது படத்தை இயக்க இருக்கிறார். இவர்களின் பட அறிவிப்பையே பிரம்மாண்டமான வீடியோவுடன் சன் பிக்சர்ஸ் அறிவித்தார்கள்.
அதன்பிறகு சமீபத்தில் தான் நாயகியாக பூஜா ஹெட்ச் கமிட்டாகியிருப்பதாக கூறினார்கள்.
தற்போது இன்று பெருங்குடியில் உள்ள சன் தொலைக்காட்சி ஸ்டூடியோவில் விஜய்யின் 65வது படத்தின் பூஜை நடக்கிறதாம்.
அந்த பூஜை விழாவிற்கு தளபதி விஜய் செம ஸ்மாட்டாக சிமெண்ட் கலர் உடையில் வந்துள்ளார்.
படப்பிடிப்பு அங்கு தொடர்ந்து 2 நாட்கள் நடக்க இருப்பதாகவும், தேர்தல் முடிந்தபிறகு படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம்.
#Thalapathy65Poojai@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/kfPcTKKcMS
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 31, 2021