மாபெரும் வெற்றியடைந்த கில்லி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாது! வேறு யார் தெரியுமா
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தனது கடைசி திரைப்படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.
ஆனால், இதுவரை தளபதி 69 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படத்தை சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்தனர். ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ரீ-ரிலீஸில் புதிய வசூல் சாதனையை இப்படம் படைத்தது.
முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
ப்ளாக் பஸ்டர் திரைப்படமான கில்லியில் முதன் முதலில் நடிக்கவிருந்தது தளபதி விஜய் கிடையாதாம். நடிகர் அஜித் தான் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தாராம்.
ஆனால், சில காரணங்களால் இப்படத்தை நிராகரித்துள்ளாராம் அஜித். இதன்பின் தான் இப்படத்தின் கதை விஜய்க்கு சென்றது என கூறப்படுகிறது.
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![மற்ற எல்லாம் ஓகே; அதை மட்டும் அனுமதிக்க மாட்டேன் - நாகசைதன்யா திருமணம் குறித்து பேசிய சமந்தா](https://cdn.ibcstack.com/article/d5b508e0-f232-4db5-8e07-4f7f9d0cb5d2/25-67a4bf3891ce6-sm.webp)