திருமலை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. விஜய் இல்லையா

By Kathick Mar 23, 2023 10:50 AM GMT
Report

திருமலை

ரமணா இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருமலை.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, ரகுவரன், கௌசல்யா, கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

திருமலை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. விஜய் இல்லையா | Vijay Is Not First Choice For Thirumalai Movie

நடிகர் விஜய் நடித்த ஆக்ஷன் மாஸ் திரைப்படங்களின் வரிசையில் கண்டிப்பாக திருமலை டாப் 5வில் இடம்பெறும்.அந்த அளவிற்கு விஜய்யின் மார்க்கெட்டை வலுவாக்கிய திரைப்படங்களில் திருமலையும் ஒன்றாகும்.

விஜய் இல்லை

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் விஜய் இல்லையாம். இயக்குனர் ரமணா இப்படத்தின் கதையை முதன் முதலில் அஜித்திடம் தான் கூறியுள்ளாராம்.

திருமலை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. விஜய் இல்லையா | Vijay Is Not First Choice For Thirumalai Movie

ஆனால், அப்போது சில காரணங்களால் இப்படத்தில் அஜித் நடிக்கவில்லை என கூறுகின்றனர். இதன்பின் தான் திருமலை கதை அஜித்திடம் வந்துள்ளது.

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US