துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாதாம்.. இந்த முன்னணி நடிகர் தானாம்
vijay
murali
simran
ezhil
thullatha manamum thullum
By Kathick
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவர் தளபதி விஜய்.
இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்பட,ம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும்.
எழில் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்திருந்த இந்த ஹீரோ கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருத்தது நடிகர் முரளி தானாம்.
அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் விஜய் நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US