காதலுக்கு மரியாதை படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தான்.. தளபதி விஜய் கிடையாது..
Vijay
Abbas
Hero
Kadalukku Mariyarhai
By Balakumar
பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் காதலுக்கு மரியாதை.
பாசில் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான இப்படம், நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் விஜய் கிடையாதாம்.
ஆம் முதன் முதலில் இப்படத்தில் 90ஸ் சாக்லட் பாய் நடிகர் அப்பாஸ் தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
ஆனால் சில தவறான சூழ்நிலை காரணமாக இப்படம் அவரின் கையை விட்டு நழுவியது என்று தெரிவிக்கின்றனர்.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US