அந்த மாதிரியான தொழில் செய்து வந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகி!.. வெளியான திடுக்கிடும் தகவல்
By Dhiviyarajan
திருச்சியில் உள்ள கருமண்டபம் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக விபச்சாரம் நடந்து வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து தொடர் விசாரணை நடத்தி வந்த போலீசார், சிங்கராயர் நகரில் உள்ள தி ஷைன் என்ற ஸ்பாவில் சோதனை நடத்தினர்.
அப்போது ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடித்தி வருவது தெரியவந்துள்ளது. இந்த ஸ்பாவின் ஓனராக இருந்து வந்த விஜய் மக்கள் மன்ற செயலாளர் செந்தில்குமாரை தற்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே அவர் நடத்தி வந்த விபச்சார விடுதியில் 2 பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - 9 மாதங்களாக ரத்தம் வழிய அண்ணன் செய்த கொடூரம்! IBC Tamilnadu
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
என் தந்தை ஒரு லெஜெண்ட்..ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்தி - மகன் அமீன் சொன்ன ஒரு வார்த்தை! IBC Tamilnadu
Optical illusion: குழம்பிய எண்களில் இறங்குவரிசையில் இருக்கும் '7525' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US