பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்... தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்
ஜன நாயகன்
தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.
இப்படி சினிமாவில் டாப் நாயகனாக கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை திரையில் காண ஆவலாக காத்துக் கொண்டிருக்க அவரோ நான் இனி ஆடப்போகும் களமே வேறு என அரசியலில் களமிறங்கியுள்ளார்.
2026ம் ஆண்டு அரசியல் களத்தை சந்திக்க உள்ள விஜய் தனது 69வது படமான கடைசி படத்தில் நடித்து வருகிறார்.
ஓவர்சீஸ்
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படத்தின் பெயர் ஜன நாயகன். இப்பட பெயர் மறறும் ஃபஸ்ட் லுக் ஜனவரி 26ம் தேதி வெளியாகி இருந்தது.
தற்போது என்ன தகவல் என்றால், ஜன நாயகன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ. 75 கோடி வரை விலைபோனதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனது இல்லையாம்.

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
