விஜய்யின் 'ஜனநாயகன்' பட விநியோக உரிமை.. அவரே எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரியுமா?
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. மேலும் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றி இருக்கிறது.

அதிரடி முடிவு
இந்நிலையில், ஜனநாயகன் படக்குழு இதர விநியோக உரிமைகள் வியாபாரத்தினை தொடங்க முடிவு செய்துள்ளது. தற்போது, இதற்கு விஜய் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு சில நிபந்தனைகளை தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது, 'ஜனநாயகன்' விநியோக உரிமையினை கைப்பற்றும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அரசியல் பின்புலம் இருக்க கூடாது.
இதனால் தமிழக உரிமையினை லலித்குமாரிடம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் தாணுவிடம் கொடுப்பதற்கும் படக்குழு தயாராக உள்ளதாம்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri