தளபதி கடைசி படம் இப்படி ஆகிவிட்டதே, ஜனநாயகன் வெற்றியா, தோல்வியா

By Tony Aug 13, 2026 04:00 AM GMT
Report

ஜனநாயகன்

தளபதி விஜய் நடிப்பில் அவரின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது அனைவரும் அறிந்தது தான்.

அப்படி படம் லீக் ஆகியும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 300 கோடி வசூலை குவிக்க, கண்டிப்பாக இந்த சாதனை எல்லாம் இந்தியாவில் வேறு எந்த நடிகரும் செய்ய முடியாதது.

தளபதி கடைசி படம் இப்படி ஆகிவிட்டதே, ஜனநாயகன் வெற்றியா, தோல்வியா | Vijay Jananayagan Final Verdict

ஆனால், தளபதி படம் என்றாலே வெற்றி தான் ஆனால் 300 கோடி வசூல் செய்தும் ஒரு பல இடங்களில் ஜனநாயகன் நஷ்டத்தை கொடுக்க, கண்டிப்பாக இது தளபதி கடைசி படமாக இருக்க கூடாது.

அவர் கண்டிப்பாக மிகப்பெரிய காம்போ-வில் ஒரு படம் கொடுத்து 500 கோடி மேல் வசூல் அறுவடை செய்தே சினிமாவை விட்டு போகவேண்டும் என்பது எல்லோரின் ஆசை, நடக்குமா..அது தளபதி முடிவு தானே, பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US