கர்நாடகாவில் முதல் நாளில் மட்டுமே விஜய்யின் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Report

ஜனநாயகன்

ஜுலை 23 எப்போது வரும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அந்த நாளும் வந்தது, கொண்டாட்டங்களும் அமர்க்களமாக இருந்தது.

விஜய்யின் படம் என்பதை தாண்டி அவரது கடைசிப்படம் என்பதாலேயே ரசிகர்கள் படத்தை காண தனி ஆர்வம் காட்டினர்.

ரசிகர்கள் பலரும் படம் பார்த்து முடித்துவிட்டு இது தளபதியின் கடைசிப்படம் என கண்ணீர் விட்டு எமோஷ்னல் ஆகி அழுதனர். விஜய்யும் ஜனநாயகன் படத்தை தனது அப்பா, அம்மாவுடன் இணைந்து தனது கடைசிப் படத்தை பார்த்துள்ளார்.

கர்நாடகாவில் முதல் நாளில் மட்டுமே விஜய்யின் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Vijay Jananayagan First Day Bo In Karnataka

பாக்ஸ் ஆபிஸ்

காலை முதல் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சென்னையில் ரூ. 6 கோடிக்கு மேலும் தமிழகத்தில் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரையிலும் வசூலித்துள்ளது.

ஜனநாயகன் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடகாவில் எவ்வளவு வசூல் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் முதல் நாளில் ரூ. 11.57 கோடி வரை வசூலித்துள்ள அங்கு அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் 4வது இடத்தை பிடித்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US