போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம்

Report

ஜனநாயகன்

ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய்.

அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில் கெத்தாக உட்கார்ந்துள்ளார்.

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் | Vijay Jananayagan Gets Censored Certificate

சினிமாவில் இருந்து விஜய் விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது முதலமைச்சராக அவரை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த வருடம் வெளியாவதாக இருந்த விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி இருந்தால் ரசிகர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்திருக்கும், ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இப்போது வரை படம் ரிலீஸ் ஆகவில்லை.

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகர்... ரசிகர்கள் வருத்தம்

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகர்... ரசிகர்கள் வருத்தம்

தெறிக்கும் நியூஸ்

படம் எப்போது ரிலீஸ், எப்போது ரிலீஸ் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது குட் நியூஸ் வந்துள்ளது.

அதாவது நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு A தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாம். இதனால் படம் கண்டிப்பாக இந்த மாதமே ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் | Vijay Jananayagan Gets Censored Certificate

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US