8 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்... எத்தனை கோடி?

By Yathrika Jul 31, 2026 10:57 AM GMT
Report

ஜனநாயகன்

விஜய்யின் கடைசிப் படம் என்று நினைக்கும் போது பலர் அழுதுள்ளனர். விஜய்யே கூட 69வது படம் தான் தனது கடைசிப்படம் என எழுதும் போது கஷ்டப்பட்டதாக கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அவரைப் போல விஜய் ரசிகர்கள் அவர் இனி நடிக்க மாட்டார் என்பதை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எல்லா விஷயத்திலும் போராடி வரும் விஜய்க்கு அவரது கடைசிப்படமும் வெளியாவதில் பெரிய போராட்டமாக அமைந்துவிட்டது.

ஆனால் எப்படியோ படம் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

8 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்... எத்தனை கோடி? | Vijay Jananayagan Movie 8 Days Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளிலேயே ரூ. 90 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்திய இப்படத்திற்கு நாளுக்கு நாள் கலெக்ஷனும் கூடிக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே 8 நாள் முடிவில் ஜனநாயகன் படம் ரூ. 108 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US