ஏற்கெனவே ரிலீஸ் பிரச்சனை, அதற்குள் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு வேறொரு சிக்கல்... எல்லாமே கேன்சலா?

Report

ஜனநாயகன்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என பலர் நடிக்க தயாராகியுள்ள படம் ஜனநாயகன்.

விஜய்யின் கடைசிப்படமாக வெளியாகும் ஜனநாயகன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆவதிலேயே மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருவதால் பட முதலில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.

ஏற்கெனவே ரிலீஸ் பிரச்சனை, அதற்குள் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு வேறொரு சிக்கல்... எல்லாமே கேன்சலா? | Vijay Jananayagan Movie Ott Deal Cancelled

இப்படத்தை நம்பி ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளதாம் KVN நிறுவனம். இப்படத்திற்காக யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் இன்னும் சென்சார் பிரச்சனையில் உள்ளது. 

ஏற்கெனவே ரிலீஸ் பிரச்சனை, அதற்குள் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு வேறொரு சிக்கல்... எல்லாமே கேன்சலா? | Vijay Jananayagan Movie Ott Deal Cancelled

அதிர்ச்சி தகவல்

நடிகர் விஜய் படங்கள் எப்போதுமே செம பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுக்கும், அந்த நம்பிக்கையிலேயே பெரிய அளவில் வியாபாரமும் நடக்கும்.

ஏற்கெனவே ரிலீஸ் பிரச்சனை, அதற்குள் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு வேறொரு சிக்கல்... எல்லாமே கேன்சலா? | Vijay Jananayagan Movie Ott Deal Cancelled

ஜனநாயகன் அவரின் கடைசிப்படம், இப்படத்தின் வியாபாரம் எல்லாம் பெரிய அளவில் நடந்தது, ஆனால் கடைசியில் சென்சாரால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்க தற்போது படத்தை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது ரூ. 120 கோடி கொடுத்து ஜனநாயகன் படத்தை வாங்க அவர்கள் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US