ஞாயிறு மட்டுமே தமிழகத்தில் விஜய்யின் ஜனநாயகன் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?

Report

ஜனநாயகன்

அண்ணன் வரார் வழி விடு என கடந்த ஜுலை 23ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த மற்ற நடிகர்களின் படங்கள் தள்ளிப்போக விஜய்யின் ஜனநாயகன் கெத்தாக ரிலீஸ் ஆனது.

படம் பொங்கலுக்கு வர வேண்டியது ஆனால் சமீபத்தில் தான் விஜய் ரசிகர்கள் ஜனநாயகனுடன் பொங்கல கொண்டாடி என கூறலாம். தணிக்கை குழு சான்றிதழ் பெற படம் பிரச்சனையை சந்தித்த நேரத்தில் முழு படமும் சமூக வலைதளங்களில் வேறு லீக் ஆகி இருந்தது. ‘

அதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கு இடையில் படமும் ரிலீஸ் ஆக ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

ஞாயிறு மட்டுமே தமிழகத்தில் விஜய்யின் ஜனநாயகன் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Vijay Jananayagan Movie Sunday Bo

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

தற்போது நேற்று (ஜுலை 26) ஞாயிறு மட்டுமே தமிழகத்தில் படம் ரூ. 24 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். இது ரெக்கார்ட் பிரேகிங் வசூல் சாதனை என கொண்டாடப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US