எல்லையே இல்லா வசூல் வேட்டையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன்.. 16 நாள் பாக்ஸ் ஆபிஸ்

Report

ஜனநாயகன்

எச்.வினோத், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படங்களை இயக்கி கவனம் பெற்றவருக்கு நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அட்டகாசமான கதையை இயக்கியிருந்தார்.

விஜய் அரசியல் களமிறங்கிய நேரத்தில் இந்த படம் வெளியாக வேண்டும் என படக்குழு செம பிளானுடன் வேலை செய்ய கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் பட ரிலீஸ் பொங்கலுக்கு பதில் ஜுலை 23ம் தேதி வெளியாகி இருந்தது.

விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் நாளையே ரசிகர்கள் பொங்கலாக கொண்டாடினார்கள் என்றே கூறலாம்.

எல்லையே இல்லா வசூல் வேட்டையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன்.. 16 நாள் பாக்ஸ் ஆபிஸ் | Vijay Jananayagan Movie Ww Box Office

பாக்ஸ் ஆபிஸ்

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் நிறைய சவால்களை, பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகியுள்ளது. ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே ரூ. 90 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் நாளுக்கு நாள் வசூலில் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

எல்லையே இல்லா வசூல் வேட்டையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன்.. 16 நாள் பாக்ஸ் ஆபிஸ் | Vijay Jananayagan Movie Ww Box Office

தற்போது இப்படம் 16 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 307 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US