11 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா?

Report

ஜனநாயகன்

தமிழ் சினிமா வருடம் ஆரம்பித்த நாள் முதல் எப்போது இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என காத்திருந்த திரைப்படம் தான் விஜய்யின் ஜனநாயகன்.

எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படம் சாதாரணமாக வெளியாகவில்லை, ஆரம்பம் முதல் ரிலீஸ் நாள் வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

பிக்பாஸ் 10வது சீசனில் களமிறங்கப்போகும் 4 போட்டியாளர்கள் இவர்களா?... சின்னத்திரை பிரபலங்கள்

பிக்பாஸ் 10வது சீசனில் களமிறங்கப்போகும் 4 போட்டியாளர்கள் இவர்களா?... சின்னத்திரை பிரபலங்கள்

முழு படமே சமூக வலைதளங்களில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் விஜய்யின் கடைசிப்படம் என்ற உணர்வால் ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்கு வந்து படம் பார்த்தார்கள்.

11 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? | Vijay Jananayagan Overseas 11 Days Bo

பாக்ஸ் ஆபிஸ்

தமிழகத்தை தாண்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளிலேயே ரூ. 90 கோடிக்கும் மேலான வசூலை ஈட்டியது. படம் வெளியாகி 11 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் ஓவர்சீஸில் ரூ. 88.2 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். 

11 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? | Vijay Jananayagan Overseas 11 Days Bo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US