முதல்நாளில் உலகளவில் தரமான வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்...

Report

ஜனநாயகன்

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன்.

படத்தின் கதை, இயக்குனர், இசை, இதில் நடித்த நடிகர்கள் என அனைத்தையும் தாண்டி மக்கள் படத்தை காண நினைத்தது ஒரே ஒரு விஷயம் தான், விஜய். திரையில் இத்தனை வருடம் பார்த்து ரசித்த ஒரு நாயகன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பது எல்லோருக்கும் வருத்தம் தான்.

முதல்நாளில் உலகளவில் தரமான வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... | Vijay Jananayagan Worldwide Bo Collection

எனவே ரசிகர்கள் ஜனநாயகன் எப்படி இருந்தாலும் சரி விஜய்க்காக படத்தை கொண்டாடியே ஆக வேண்டும் என இருக்கிறார்கள்.

ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் அனிருத், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஜீவா, அர்ஜுன் தாஸ், ஜெயம் ரவி என பல நடிகர்கள் முதல் நாளே இப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடினார்கள்.

முதல்நாளில் உலகளவில் தரமான வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... | Vijay Jananayagan Worldwide Bo Collection

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் சென்னையில் மட்டும் படம் ரூ. 6 கோடிக்கு மேலும், தமிழகத்தில் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரை வசூலித்திருந்தது. விஜய்யின் ஜனநாயகன் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேலாக தரமான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US