காரில் தனது நண்பர்களுடன் நடனமாடிய தளபதி விஜய்யின் மகன்! வைரல் வீடியோ

Vijay Vijau
By Jeeva Jun 11, 2021 04:00 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சினிமா மீது ஆர்வம் உள்ளவர் என கூறப்படுகிறது. அந்த வகையில் இவரின் குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

மேலும் சமீபத்தில் ஜேசன் சஞ்சய்யின் செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

அதனை தொடர்ந்து தற்போது ஜேசன் சஞ்சய் அவரின் நண்பர்களுடன் நடமாடி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US