விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் அன்ஸீன் புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க..

Vijay Jason Sanjay
By Jeeva Nov 21, 2021 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியாவில் உள்ளது. மேலும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாத்தில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சயின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதில் ஜேசன் சஞ்சய் அவரின் நண்பருடன் அமர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படம் அவர் வெளிநாட்டில் படிக்கும் போது எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. 

விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் அன்ஸீன் புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க.. | Vijay Jason Sanjay Pic Vairal


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US