விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா!.. புலம்பி தள்ளும் விஜய் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
தளபதி 68
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கபோவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தை R B Choudary -யின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தற்போது இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதற்கு காரணம் கோபிசந்த் மலினேனி தெலுங்கு பிரபலம் பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ஓவர் மசாலா படமாக இருந்ததாக பல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)