துப்பாக்கி படத்தில் விஜய் - காஜல் அகர்வாலின் போட்டோஷூட்.. அன்ஸீன் வீடியோ
துப்பாக்கி
தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் துப்பாக்கி. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
பல வருடங்களுக்கு முன் இப்படத்தில் தான் கூகுள் கூகுள் பாடலை விஜய் பாடினார். அப்பாடல் கூட நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படமும் இதுவே ஆகும்.
அன்ஸீன் போட்டோஷூட்
இதுமட்டுமின்றி துப்பாக்கி படம் தான் விஜய்க்கு முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், துப்பாக்கி படத்தின் அன்ஸீன் போட்டோஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத விஜய் - காஜல் அகர்வாலின் போட்டோஷூட் வீடியோ இதோ..
Exclusive :-Photoshoot Session For Thuppakki Thalapathy @actorvijay Looks ??pic.twitter.com/E72ZDa7OAZ
— TD....❥ (@MiniiGirl__) August 23, 2023
Club-ல் நடனமாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், வீடியோ வைரல்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan