பாலிவுட் நடிகை மீது ஆசைப்பட்ட விஜய், கிடைத்தது கீர்த்தி சுரேஷ்- யார் அந்த நடிகை
விஜய்
விஜய் இன்று ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அழைக்கப்படுபவர்.
தன் பட்டத்திற்கு ஏற்றார் போல் தன் ரசிகர்களின் படைத்தளபதியாக நின்று அரசியலுக்கு தயார் செய்து வருகிறார்.
தற்போது இவர் தனது 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க புதிய படத்தில் நடிக்கிறார்.
நியூஇயர் ஸ்பெஷலாக படத்தின் பெயரையும் படக்குழு அறிவிக்க ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கலாட்டா பேச்சு
விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்தார்.
அந்த நேரத்தில் கீர்த்தி, சார் உங்களுக்கு தீபிகா படுகோன் தான் சரியான மேட்ச், நீங்க கண்டிப்பா அவங்களோட நடிக்கனும் என்று கூறியுள்ளார்.
அதற்கு விஜய், எனக்கும் தீபிகா கூட நடிக்கனும்னு ஆசை தான், என்ன பண்றது கிடைப்பது கீர்த்தி தானா என்று கலாய்த்துள்ளார்.

You May Like This Video
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri