வாரிசு படத்தின் பிரபலத்திற்கு முத்தம் கொடுத்த விஜய்.. அவரே வெளியிட்ட புகைப்படம்

By Kathick Feb 19, 2023 08:20 AM GMT
Report

வாரிசு

விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் பட்டையை கிளப்பியது.

வாரிசு திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது என்று அப்படத்தின் தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார்.

வாரிசு படத்தின் பிரபலத்திற்கு முத்தம் கொடுத்த விஜய்.. அவரே வெளியிட்ட புகைப்படம் | Vijay Kissed Lyricist Vivek

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர் பாடலாசிரியர் விவேக். இவர் வாரிசு படத்தில் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார்.

முத்தம் கொடுத்த விஜய்

இந்நிலையில், வாரிசு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த விவேக் தளபதி விஜய் தன்னை பாராட்டு முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

கைநழுவிப்போன அஜித் பட வாய்ப்பு.. ஆறுதல் கூறும் முன்னணி நட்சத்திரங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US