விஜய் - ஜோதிகா நடித்த குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 19, 2023 05:00 AM GMT
Report

குஷி

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார்.

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. விஜய்யின் திரை வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாகவும் இப்படம் அமைந்தது.

விஜய் - ஜோதிகா நடித்த குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vijay Kushi Movie Box Office

இந்நிலையில் இன்றுடன் இப்படம் வெளிவந்த 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குஷி படத்தை Tag-ஐ ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

வசூல்

குஷி படம் வெளிவந்த 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - ஜோதிகா நடித்த குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vijay Kushi Movie Box Office

அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து அப்போதைய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. 

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US