5வது நாளில் ஷாக் தரும் வசூல் செய்துள்ள விஜய்யின் லியோ- எவ்வளவு தெரியுமா?
By Yathrika
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ.
2023 இந்த ஆண்டிலேயே விஜய்யின் 2 படங்கள் வெளியாகிவிட்டது, ஆனால் பெரிய அளவில் வசூல் வேட்டை, தூள் கிளப்பும் விமர்சனங்கள் வந்ததா என்றால் பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு இல்லை.
அண்மையில் வெளியான லியோ திரைப்படம் எல்லா இடங்களிலும் 3 நாட்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தினாலும் இப்போது அப்படியே குறைந்து வருகிறது.

வெளிநாட்டு வசூல்
லியோ திரைப்படம் ஓவர்சீஸில் 4 நாட்களில் 18.2 மில்லியன் வசூல் வேட்டை நடத்தியதாம்.
ஆனால் 5வது நாளில் படம் வெறும் 0.5 மில்லியன் தான் வசூலித்துள்ளதாம், மிகவும் குறைந்துள்ள இந்த வசூல் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US