முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?
விஜய்யின் லியோ
விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
இப்போது அடுத்த டார்கெட் விஜய்யின் லியோ தான், படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதி அதாவது நாளையில் இருந்து தொடங்கவுள்ளது.
ஷாக்கிங் தகவல்
தற்போது விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
USAயில் IMAX Format Premiere Show புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம், காரணம் IMAX பதிப்புகள் இன்னும் தயாராகவில்லையாம். கிட்டத்தட்ட 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
