லியோ
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த படம் லியோ. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான படத்தை லலித் தயாரித்திருந்தார்.
அனிருத் இசையமைக்க அன்பு - அறிவு வெறித்தனமான சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் லியோ படம் இதுவரை உலகளவில் ரூ. 510 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இவருடைய மகளா
இப்படத்தில் விஜய்யின் மகளாக மதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் குழந்தை நட்சத்திர நடிகை இயல். இவரை 'சின்ட்டு' என செல்லமாக தளபதி விஜய் படத்தில் அழைத்திருந்தார்.
இந்நிலையில், லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடித்த இயல் பிரபல நடிகர் அர்ஜுனன் என்பவரின் மகள் ஆவார். நடிகர் அர்ஜுனன் டிக் டிக் டிக், காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)