முதன்முறையாக வந்தது விஜய்யின் லியோ படத்தின் விமர்சனம்- பிரபலமே போட்ட டுவிட்

Report

விஜய்யின் லியோ

லோகேஷ் கனகராஜ்-விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. இம்மாதம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறது.

புக்கிங் மூலமாக பல கோடிகளை படம் கலெக்ஷன் செய்துள்ளது.

முதன்முறையாக வந்தது விஜய்யின் லியோ படத்தின் விமர்சனம்- பிரபலமே போட்ட டுவிட் | Vijay Leo Movie First Review

இந்த நிலையில் படத்தை பார்த்த ஒரு பிரபலம் லியோ குறித்து டுவிட் போட்டுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் படம் தெறி மாஸாக இருப்பதாக படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

அவரது லியோ பட டுவிட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US