ஹிந்தியில் மாஸ் காட்டும் விஜய்யின் லியோ பட வசூல்- அங்கேயும் தெறிக்கவிடும் தளபதி

By Yathrika Oct 28, 2023 05:50 AM GMT
Report

விஜய்யின் லியோ

விஜய்யின் லியோ பற்றிய பேச்சு கடந்த சில நாட்களுக்கு முன் அதிகமாக இருந்தது, ஆனால் அப்படியே இப்போது படம் குறித்த பேச்சு குறைந்து வருகிறது.

காரணம் படமும் அக்டோபர் 19 வெளியாகிவிட்டது, விமர்சனங்கள் எல்லாம் ஓரளவிற்கு தான் நன்றாக வந்துள்ளது.

5 வருடமாக வெற்றிகரமாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது- கடைசி காட்சி இதுதான், போட்டோ இதோ

5 வருடமாக வெற்றிகரமாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது- கடைசி காட்சி இதுதான், போட்டோ இதோ

ஆனால் வசூலிக்கு மட்டும எந்த குறையும் இல்லை, லாபத்தை எட்டிவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் எந்த சாதனையையும் புரியவில்லை.

ரஜினியின் ஜெயிலர் பட வாழ்நாள் வசூலையும் முறியடிக்குமா என்பது சந்தேகம் தான்.

ஹிந்தியில் மாஸ் காட்டும் விஜய்யின் லியோ பட வசூல்- அங்கேயும் தெறிக்கவிடும் தளபதி | Vijay Leo Movie Hindi Bo

ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ்

ஹிந்தி பதிப்பில் விஜய்யின் லியோ படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம். இதுவரை படம் அங்கு ரூ. 24 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வசூல் அங்கு விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் என்கின்றனர.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US