படப்பிடிப்பு முடிவதற்குள்ளே சூடு பிடித்த விஜய்யின் லியோ பட வியாபாரம்- இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா?

By Yathrika Feb 27, 2023 08:30 AM GMT
Report

விஜய்யின் லியோ

லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் கூட்டணி அமைத்து 2வது முறையாக இயக்கும் படம் தான் லியோ.

இப்படத்தின் ஆரம்பமே படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். அதுவேறு ஒன்றும் இல்லை வழக்கமான அனைவரும் பட பூஜை புகைப்படங்கள் வெளியிட இந்த குழு வீடியோவே வெளியிட்டார்கள்.

அதேபோல் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவே வெளியாகி இருந்தது.

அண்மையில் இப்பட படப்பிடிப்பை முடித்த மிஷ்கின் படக்குழு குறித்து அறிக்கை வெளியிட்டார், அது வைரலானது.

படப்பிடிப்பு முடிவதற்குள்ளே சூடு பிடித்த விஜய்யின் லியோ பட வியாபாரம்- இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? | Vijay Leo Movie Huge Business Details

படத்தின் வியாபாரம்

படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவாகாத நிலையில் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க நடந்துள்ளது.

டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ்- 120 கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்)

சாட்டிலைட் உரிமை சன் டிவி- ரூ.70 கோடி

ஆடியோ உரிமை- ரூ.18 கோடி

ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமை- ரூ.30 கோடி

ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமை- ரூ.50 கோடி

தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமை- ரூ.75 கோடி

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் உரிமை- ரூ.35 கோடி

வட இந்தியா ரிலீஸ் உரிமை- ரூ.35 கோடி  

சுத்தமாக மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ- இனி இப்படிதானா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US