மொத்தமாக அப்படியே குறையும் விஜய்யின் லியோ பட வசூல்- மொத்தம் இவ்வளவு தானா?
லியோ படம்
எதிர்ப்பார்ப்பின் உச்சமாக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ஒரு படம் லியோ. லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த 2வது படம் அக்டோபர் 19ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.
மற்ற இடங்களை தாண்டி சென்னையில் படம் வெளியாகுமா இல்லையா என கடைசி வரை நிறைய பிரச்சனைகளை சந்தித்து தான் லியோ திரைப்படம் வெளியானது.
ஒருவழியாக வெளியாகி முதல் நாளே ரூ. 148 கோடி முதல் நாளில் வசூலித்தது.
அதன்பிறகு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து படத்தின் வசூலும் நல்லபடியாகவே வந்தது.

குறைந்த வசூல்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த விஜய்யின் லியோ பட வசூல் இப்போது குறைந்த வண்ணம் உள்ளது, வசூலில் வேகமே இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கிறது.
8 நாள் முடிவில் படம் ரூ. 470 கோடி வரை தான் வசூல் வந்துள்ளதாம்.

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu