மொத்தமாக அப்படியே குறையும் விஜய்யின் லியோ பட வசூல்- மொத்தம் இவ்வளவு தானா?

By Yathrika Oct 27, 2023 03:02 AM GMT
Report

லியோ படம்

எதிர்ப்பார்ப்பின் உச்சமாக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ஒரு படம் லியோ. லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த 2வது படம் அக்டோபர் 19ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.

மற்ற இடங்களை தாண்டி சென்னையில் படம் வெளியாகுமா இல்லையா என கடைசி வரை நிறைய பிரச்சனைகளை சந்தித்து தான் லியோ திரைப்படம் வெளியானது.

பழம்பெரும் நடிகை பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?- அவரும் நடிகர் தானா, இதோ யார் பாருங்க

பழம்பெரும் நடிகை பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?- அவரும் நடிகர் தானா, இதோ யார் பாருங்க

ஒருவழியாக வெளியாகி முதல் நாளே ரூ. 148 கோடி முதல் நாளில் வசூலித்தது.

அதன்பிறகு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து படத்தின் வசூலும் நல்லபடியாகவே வந்தது.

மொத்தமாக அப்படியே குறையும் விஜய்யின் லியோ பட வசூல்- மொத்தம் இவ்வளவு தானா? | Vijay Leo Movie Ww Box Office Collection

குறைந்த வசூல்

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த விஜய்யின் லியோ பட வசூல் இப்போது குறைந்த வண்ணம் உள்ளது, வசூலில் வேகமே இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கிறது.

8 நாள் முடிவில் படம் ரூ. 470 கோடி வரை தான் வசூல் வந்துள்ளதாம்.

மொத்தமாக அப்படியே குறையும் விஜய்யின் லியோ பட வசூல்- மொத்தம் இவ்வளவு தானா? | Vijay Leo Movie Ww Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US