ரசிகர்கள் கொண்டாடும் சென்னையின் முக்கிய திரையரங்கில் லியோ திரையிடப்படாது- ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்
லியோ படம்
விஜய்யின் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19ம் தேதி படு மாஸாக ரிலீஸ் ஆக உள்ளது.
படத்தை காண விஜய் ரசிகர்களும் படு ஆவலாக உள்ளார்கள், ஆனால் ரசிகர்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் சோகமான விஷயங்களாக நடந்து வருகிறது.
பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் அதிகாலை காட்சிக்காக தான் ஆவலாக எதிர்ப்பார்ப்பார்கள், ஆனால் லியோ படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகள் இல்லை என்றனர்.
ஷாக்கிங் நியூஸ்
இப்போது ரசிகர்களுக்கு விஜய்யின் லியோ படம் குறித்து ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது.
அதாவது சென்னையில் ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய திரையரங்கான ரோஹினி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
