முதல் வாரத்திற்கான ப்ரீ புக்கிங் மூலம் விஜய்யின் லியோ செய்த வசூல்- இத்தனை கோடியா?
லியோ படம்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஜய்யின் லியோ திரைப்படம் இன்று படு பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.
கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி ஷோ தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ரசிகர்களும் தாறுமாறு விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் முதல் ஷோவே 9 மணிக்கு தான், அந்த காட்சிக்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதுவரை படத்திற்கு எந்த ஒரு மோசமான விமர்சனமும் வரவில்லை, எனவே படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் குறையவில்லை.
முதல் வார புக்கிங்
விஜய்யின் படம் என்றதுமே ரசிகர்கள் முதல் வேலையாக லியோ படத்திற்கான புக்கிங்கை வேகமாக செய்துள்ளனர்.
முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாம், அதேபோல் முதல் வார முடிவில் படம் ரூ. 188 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
