விஜய்யின் லியோ பட புகழ் சாண்டி மாஸ்டரா இது?- சிக்ஸ் பேக் வைத்து எப்படி உள்ளார் பாருங்க
விஜய்யின் லியோ
விஜய்யின் லியோ தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம்.
வாரிசு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அடிவாங்கியதால் லியோ படம் பெரிய அளவில் வசூல் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுக்கு குழந்தை பிறந்தது- பிறந்த குழந்தையுடன் அவரே வெளியிட்ட பதிவு
அதற்கு முன் விஜய்யை ஆடியோ வெளியீட்டு விழா மூலம் பார்த்து கொண்டாடலாம் என இருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக வந்தது தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட தகவல்.
ரத்தானதற்கு காரணமாக நிறைய விஷயங்கள் கூறப்படுகிறது. இன்று லியோ படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளார்கள்.

சாண்டியின் மாற்றம்
இந்த லியோ படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் இப்போது வேறொரு ஆளாக மாறியுள்ளார். அதாவது அவர் 6 பேக் வைத்து ஆளே மாறியுள்ளார், அவரது மாற்றத்தை கண்டு ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri