லியோ படத்தின் தமிழ்நாட்டு வசூல்.. ஆறு நாட்களில் புதிய சாதனை படைத்த விஜய்
லியோ
விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து.
அப்படி இருந்த நிலையிலும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்காமல் நாளுக்குநாள் புதிய சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.

படம் வெளிவந்து ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் தமிழக வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ வசூல்
அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே ஆறு நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.

சில இடங்களில் லியோ படத்திற்கு வசூல் சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri