ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் சாதனை செய்த விஜய்யின் லியோ- இதுவரை இத்தனை கோடி வசூலா, தளபதி செம
விஜய்யின் லியோ
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்க லியோ என்ற படம் தயாரானது.
படத்தில் விஜய்யுடன் த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.
Seven Screen Studio தயாரித்துவரும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.
அக்டோபர் மாதம் படமும் வெளியாக இருக்கிறது.

ப்ரீ புக்கிங்
அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் விஜய்யின் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறதாம்.
இதற்குள்ளே டிக்கெட் புக்கிங் மூலம் படம் ரூ. 3.8 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu