பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு இணையான விஜய்- என்ன விஷயம் பாருங்க

Vijay Master Box office king rajini
By Balakumar Jan 17, 2021 03:54 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பட வெற்றியை தாண்டி ஒரு விஷயம் அதிகமாக பார்க்கப்படுகிறது.

படங்கள் எப்படி வந்தாலும் சரி பெரிய நடிகரின் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் செய்கிறதா என்பது தான் ரசிகர்கள் முக்கியமாக பார்க்கின்றனர்.  

மாஸ்டர் படத்தின் வசூல் சாதனைகளை நாம் அன்றாடம் பதிவு செய்து வருகிறோம். பாக்ஸ் ஆபிஸ் போட்டி என்று வரும்போது ரஜினி-விஜய் இருவருக்குள்ளும் தான் அதிக போட்டி நடக்கும்.

தற்போது என்னவென்றால் மாஸ்டர் பட வசூலுடன் சேர்த்து இதுவரை விஜய்யின் 8 படங்கள் ரூ. 100 கோடி கிளப்பில் உள்ளது.  

ரஜினியின் 8 படங்களும் இதுவரை 100 கோடி கிளப்பில் உள்ளனர்.

எனவே தற்போது விஜய், ரஜினியின் 100 கோடி படங்களின் சாதனையில் சமமாக இருப்பது தெரிகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US