கேப்டன் விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்.. திடீர் சந்திப்பு இதற்காகத்தானா? வைரல் புகைப்படம்
நடிகர் விஜய் நடிப்பில் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் டிரைலரும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது.
விஜய் இரண்டு ரோல்களில் நடித்திருப்பது, பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

விஜயகாந்த் குடும்பத்தை சந்தித்த விஜய்
இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வர இருப்பதாக முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தை நடிகர் விஜய் சந்தித்து இருக்கிறார். படத்தில் விஜய்காந்த் வரும் காட்சியை காட்டி அனுமதி வாங்கத்தான் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தெரிகிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.





Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri