ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ, புகைப்படங்கள்
நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கருத்தப்பட்டவர்கள். அவர்கள் நட்புடன் இருந்தாலும் அவர்கள் இருவரது ரசிகர்கள் எப்போதும் எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள்.
தற்போது விஜய் அரசியலிலும், அஜித் கார் ரேஸிலும் என வெவ்வேறு ட்ராக்கில் பயணிக்க தொடங்கி இருக்கின்றனர்.
இன்று லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கட்டியணைத்த விஜய்
அஜித்தை பார்த்ததும் விஜய் ஓடிச்சென்று கட்டியணைத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகிறது.
That historic moment we waited for 🥰🥰 #thala #thalapathy 🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/d8R6zI2BTp
— Dinesh (@nobody_offl) September 12, 2026

