நடிகர் விஜய்க்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கில் லியோ படத்தில் நடித்து வருகிறார் அவர்.
அந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் ஆந்திராவின் Talakona என்ற இடத்தில் தொடங்கி இருக்கிறார்கள்.

குவித்த கூட்டம்
விஜய் பட ஷூட்டிங் நடக்கிறது என தெரிந்து அதிக அளவில் கூட்டம் அங்கே குவிந்து இருக்கிறது. அவர்களை பார்த்து விஜய் கையசைத்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Thalapathy Today In #LEO Shoot ?
— Telugu Vijay Fansⱽᵃᵃʳᵃˢᵘᵈᵘ (@TeluguVijayFans) June 26, 2023
Location : Talakona, AndhraPradesh.#Leo || #Thalapathy68 || @actorvijay pic.twitter.com/uC5S60nQPP
சினிமாவை தாண்டி புதிய தொழில் தொடங்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா- கேரளாவில், என்ன தொழில் தெரியுமா?