நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
வம்சி இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று விஜய் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்.
சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்கிற விவரம் வெளிவரவில்லை. மரியாதை நிமித்தமான் சந்திப்பு என முதலமைச்சர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்து உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி முதல்வர் வந்து விஜய் வீட்டில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ActorVijayMet CM KCR @ His residence PragathiBhavan in Hyderabad.#Vijay @kalilulla_it @abm_tn @Journalist_guna @ZeeTamilNews @Munaf_SMM @rameshibn @VijayFansPage @KeralaVijayFC pic.twitter.com/Y3dlau22ME
— Nowshath A (@Nousa_journo) May 18, 2022
తమిళ సినీ హీరో @actorvijay ఈ రోజు ప్రగతి భవన్ లో ముఖ్యమంత్రి శ్రీ కె. చంద్రశేఖర్ రావును మర్యాదపూర్వకంగా కలిసారు. ఈ సందర్భంగా విజయ్ ని సీఎం శాలువాతో సన్మానించారు. pic.twitter.com/BsPqiCwDaV
— Telangana CMO (@TelanganaCMO) May 18, 2022

