தூக்கி வைத்துக்கொண்ட விஜய், கட்டியணைத்து முத்தம் கொடுத்த சிறுமி- கியூட்டான வீடியோ

By Yathrika Mar 21, 2024 06:00 AM GMT
Report

நடிகர் விஜய்

அரசியல் வேலைகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தான் கடைசியாக நடிக்க இருக்கும் இரண்டு படங்களில் வேலை என பிஸியாக இருக்கிறார் விஜய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் இப்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடக்க இப்போது கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்- யார் தெரியுமா?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்- யார் தெரியுமா?

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் தான் கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த விஷயம் கேள்விப்பட்ட கேரளா ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். 

தினமும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரசிகர்களை சந்தித்து வருகிறார் விஜய்.

தூக்கி வைத்துக்கொண்ட விஜய், கட்டியணைத்து முத்தம் கொடுத்த சிறுமி- கியூட்டான வீடியோ | Vijay Met Cute Fan In Kerala

கியூட் வீடியோ

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கியூட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்களை சந்தித்த விஜய் ஒரு சிறுமியை தூக்கி வைத்துக் கொள்கிறார்.

அந்த சிறுமி ஆசையில் விஜய்யை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார். இந்த கியூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. இதோ பாருங்கள், 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US