மறைந்த நடிகர் விவேகிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய்யின் குடும்பம்- வீடியோ இதோ
death
vijay
vivek
mom
shoba
By Yathrika
நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை இந்த உலகை விட்டு பிரிந்தார்.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு மக்கள், பிரபலங்கள் என அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஆனால் அவரது இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தெலுங்கு, மலையாளம் சினிமா பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடி என அனைவரும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
விவேக்கின் உடலுக்கு நடிகர் விஜய் அம்மா நேரில் அஞ்சலி செலுத்தினார்#Vivek #Vijay pic.twitter.com/8ozjE9EFP6
— Velmurugan Paranjothy/ ப.வேல்முருகன் (@Vel_Vedha) April 17, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US