தனது மருமகளுடன் ரீல்ஸ் செய்த விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர்.. க்யூட் வீடியோ இதோ..

By Kathick Jan 02, 2024 08:29 AM GMT
Report

ஷோபா சந்திரசேகர்

எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ஷோபா சந்திரசேகர். இவர் தற்போது தனது கணவர் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்து துபாய்க்கு சென்றுள்ளார்.

தனது மருமகளுடன் ரீல்ஸ் செய்த விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர்.. க்யூட் வீடியோ இதோ.. | Vijay Mother Shoba Reels With Pallavi Vinoth Kumar

துபாய்யில் ஷோபா சந்திரசேகரின் அண்ணன் எஸ்.என். சுரேந்தர் அவர்களின் மகள் பல்லவி வினோத் குமார் தனது கணவருடன் செட்டிலாகியுள்ளார். அங்கு தனது மருமகள் பல்லவியுடன் நேரத்தை செலவழித்து வருகிறார் ஷோபா.

தனது மருமகளுடன் ரீல்ஸ் செய்த விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர்.. க்யூட் வீடியோ இதோ.. | Vijay Mother Shoba Reels With Pallavi Vinoth Kumar

சமீபத்தில் கூட புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மாமா மற்றும் அத்தை என குறிப்பிட்டு பல்லவி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அப்போது தான் பலருக்கும் தெரிய வந்தது, இவர் விஜய்யின் மாமன் மகள் என்று.

மருமகளுடன் ரீல்ஸ் 

இந்நிலையில் தற்போது பல்லவி வினோத்குமார் தனது அத்தை ஷோபா சந்திரசேகருடன் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான மாமா பொண்ணு இருக்காங்களா.. விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான மாமா பொண்ணு இருக்காங்களா.. விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

ஏற்கனவே ஷோபா சந்திரசேகர் செய்த 'So Beautiful So Elegant Just Looking Like A Wow' ரீல்ஸ் வீடியோ வைரலான நிலையில் தற்போது மீண்டும் ஒரு க்யூட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US