48 வயதில் விஜய் பட நடிகை எப்படி இருக்கிறார் பாருங்க.. நீச்சல் உடை புகைப்படம் இதோ
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விஜய்யின் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புதிய கீதை. ஜெகன் என்பவர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அமீஷா படேல்
இதில் நடிகை அமீஷா படேல் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். தமிழில் புதிய கீதா படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால், அவர் அதற்கு பின் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
48 வயதாகும் நடிகை அமீஷா பட்டேல் தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமிஷா பட்டேல் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அமீஷா படேல் பதிவிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படத்தை இந்த -> லிங்கை க்ளிக் செய்து பாருங்க..

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
