இந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய் பட கதாநாயகி யார் தெரியுமா.. இதோ பாருங்க
அன்ஸீன் புகைப்படம்
திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து இரு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
யார் இவரா
ஆம், நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறு வயது புகைப்படம் தான் இது.
தனது தாயுடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..


2022ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் டாப் 10 நடிகர், நடிகைகள்.. முதல் இடத்தில் இவரா
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri