தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் முன்னின்று துவங்கி வைத்த விஜய்யின் முக்கிய படம் ! ஆனால் பிளாப்-ஆ ?

By Jeeva Jul 10, 2022 10:15 AM GMT
Report

விஜய்யின் பட பூஜை

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனையடுத்து மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின், பெரிய எதிர்பார்பிற்கிடையே வெளியானலும் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை.

அப்படியான சச்சின் திரைப்படத்தின் பூஜையில் இயக்குநர்கள் பாலாசந்தர், மகேந்திரன் உள்ளிட்டோருடன் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.  

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் முன்னின்று துவங்கி வைத்த விஜய்யின் முக்கிய படம் ! ஆனால் பிளாப்-ஆ ? | Vijay Movie Poojai With Legands

கமலை பாராட்ட நேரம் காலம் பார்க்காத சூப்பர் ஸ்டார் ரஜினி ! பல வருடங்களுக்கு முன் நடந்த சுவாரஸ்யமான விஷயம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US