திரையரங்கில் இருந்து திடீரென தூக்கப்பட்ட விஜய்யின் துப்பாக்கி திரைப்படம்! ஆதரவாக வந்து உதவிய முக்கிய நபர்

By Jeeva Aug 31, 2022 03:20 PM GMT
Report

துப்பாக்கி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.

விஜய்யின் திரைபயணத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த போது தான் துப்பாக்கி திரைப்படம் வெளியானது. ஆனால் அப்படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார் விஜய்.

அப்படியான இப்படம் வெளியான போது சந்தித்த போது சிக்கல் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ஆம், சமீபத்தில் நடந்த ரெட் ஜெயிண்ட் 15 Years in Cinema நிகழ்ச்சியில் முருகதாஸ் கலந்து கொண்டார்.

திரையரங்கில் இருந்து திடீரென தூக்கப்பட்ட விஜய்யின் துப்பாக்கி திரைப்படம்! ஆதரவாக வந்து உதவிய முக்கிய நபர் | Vijay Movie Thuppakki Struggled

உதயநிதி ஸ்டாலின் 

அதில் தூப்பாக்கி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் 4 நாட்கள் ஹவுஸ் புல் காட்சிகள் ஒடிக்கொண்டு இருக்கும் போது ஒருசில திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டன.

அப்போது உதயநிதி ஸ்டாலின் தான் முன்வந்து அப்படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவாறு உதவினார் என பேசியிருந்தார்.     

திரையரங்கில் இருந்து திடீரென தூக்கப்பட்ட விஜய்யின் துப்பாக்கி திரைப்படம்! ஆதரவாக வந்து உதவிய முக்கிய நபர் | Vijay Movie Thuppakki Struggled

கோப்ரா திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US